திங்கள், 28 ஜனவரி, 2013

மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு:


மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு:
##############################


மத்திய அரசுத் துறைகளில் உதவியாளர் பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்கான, நடப்பாண்டு Staff Selection Commission தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளன.

விண்ணப்பங்களை ஆன் லைன் மூலமாகவும் பூர்த்தி செய்து அனுப்பவும், மேலதிக விவரங்களை பெறவும்,www.ssconline.nic.in என்ற இணைய முகவரியை அணுகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக