இயற்கை ஞானி நம்மாழ்வார் ஐயாவின் வழிகாட்டுதலுடன் இயற்கை சுழலில்
வானகம் ( சென்னை ஒருங்கிணைப்புக் குழு ) மற்றும் தாய் வழி இயற்கை உணவகம் சிவகாசி & சிவகாசி மூலிகை உணவு பயிற்சி மையமும் , பிரபஞ்சம் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் அடுப்பில்லா இயற்கை உணவு சமையல் பயிற்சி மற்றும் இயற்கை வாழ்வியல் விழிப்புணர்வு முகாம்.
நாள் : ஜூன் 8 மற்றும் 9 ம் தேதி, 2013 ஞாயிறு, சனி
இடம் : 28, பொன்னி அம்மன் கோவில் மேடு, கொசவபாளயத்தில், திருநின்றவூர், சென்னை.
பயிற்சி நன்கொடை : ரூ. 1000/- மட்டும்..
இயற்கை உணவு சேர்த்து..
முன் பதிவு செய்ய : 90806 66123 ( ஜெகதீஸ் ), 94435 75431 ( ஜெ. கருப்பசாமி )
ஒரு நாள் இயற்கை வாழ்வியல் மற்றும் அடுப்பில்லா இயற்கை உணவு சமையல் பயிற்சி திருநின்றவூரில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
அதில்
1. இயற்கை வாழ்வியல்
( தொப்பை , உடல் பருமன் , சர்க்கரை நோய், இருதய கோளாறுகள், சுக பிரசவம், தைராய்டு, மற்றும் பல நோய்களுக்கு வீட்டிலே இருக்கும் அஞ்சறை பெட்டி மற்றும் எளிய இயற்கை உணவு காய்கறி, பழங்களின் மூலமே தீர்வு காணும் இயற்கை வழி உணவு மருத்துவம்..)
2. வீடுகள், நோயாளிகள், திருமண நிகழ்வுகள், கடற்கரைகளில், பள்ளி & கல்லூரிகளில் போன்றவற்றுக்குத் தேவையான அடுப்பில்லா இயற்கை உணவு சமையல் பயிற்சி
3. இயற்கை உணவகம் அமைக்க... மதிப்பு கூட்டி சந்தப்படுத்துதல்... 4 .முதலீடு இல்லாமல் சுயதொழில் மற்றும் பகுதி நேர தொழில்கள் செய்யவும் கற்றுத் தருகிறோம் ...
5. மூலிகை மருத்துவம் & சமையல்
6. நம்மாழ்வார் ஐயாவின் இயற்கை வேளாண்மையின் அவசியமும், வீட்டுத் தோட்டம், மூலிகை வளர்ப்பு & பயன்பாடு, காடு வளர்ப்பு, மாடித்தோட்டம்......
7. யோகா தெரபி, தியானம் 8. பழ மருத்துவம் மற்றும் பல பயிற்சிகள் கற்றுத்தரப் படுகிறது.
பயிற்சியை சிவகாசி இயற்கை உணவியல் நிபுணர்
திரு . மாறன் ஜி யும் ( தாய்வழி இயற்கை உணவகம் ),
கும்பகோணம் இயற்கை உணவு தாயாரிப்பாளரும், யோக கலை ஆசிரியருமான A.S. ரமேஷ் அவர்களும்...
இயற்கை ஞானி நம்மாழ்வார் ஐயாவின சென்னை வானகம் ஒருங்கிணைப்புக் குழு , ஜெகதீஸ் அவர்களும் இணைந்து நடத்துகின்றர்.....
1. Training on how to Prepare Natural Foods
2. Entrepreneurship Training on How to establish Natural Food Restaurant
3. Healthy Herbal food preparation
4. Natural Medication through Natural Food for all Disease
குறிக்கோள் :
1. நஞ்சில்லா உணவு 2. மருந்தில்லா மருத்துவம் 3. சுவரில்லாப் பள்ளிக் கூடம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக